வாங்கியவர் : எப்போ போட்ட ஸ்வீட்...கடைக்காரர் : இன்னிக்குப் போட்டது சார்.வாங்குகிறவர் : பெட்டிக்குள்ளே இன்னிக்குப் போட்டீங்க. தயார் பண்ணினது என்னைக்கி?