என்ன அமைச்சரே இவ்வளவு விலை கொடுத்து வாங்க இந்த குதிரையில் அப்படி என்ன இருக்கிறது?எதிரிகள் முன்னாலிலிருந்து தாக்கும்போது பின்னாலேயே வேகமாக ஓடும் மன்னா! பின்னானிலிருந்து தாக்கினால் முன்னால் படு வேகமாக ஓடும்.