எதுக்கு அந்த பையன பத்தி போலீஸ்ல புகார் கொடுத்த?ஏதொ 7- 8 வருஷமா மெகா சீரியல்ல என்னோட பையனா நடிச்சானேன்னு பாத்தா... திடீர்னு வந்து சொத்தெல்லாம் தன் பேர்ல எழுதிக் கொடுங்கறான்...