உங்க குடிப்பழக்கம் வரவர ஓவரா போயிட்டு இருக்கு அவ்வளவுதான் சொல்வேன்!ஏய்! நேத்திக்கு எங்க குடிச்சேன்... குடிக்கவே இல்லையே!இதுதான் பிரச்சனையே! வரவர தூக்கத்துலயும் குடிக்க ஆரம்பிச்சுட்டீங்க.