என்ன டாக்டர் பைல்ஸ் ஆபரேஷனோட சேர்த்து அப்பன்டீஸ் ஆபரேஷனும் செஞ்சிட்டீங்களா? எனக்கு அப்பன்டீசே இல்லையே?எங்க ஆஸ்பத்திரி தீபாவளி இலவசம்! உங்களுக்கு மட்டும் செய்யலேன்னா நல்லா இருக்காது பாருங்க.