Publish Date: Wed, 17 Oct 2007 (20:53 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (19:21 IST)
நண்பர் 1 : என்ன ஆச்சு பாத்தியா?
நண்பர் 2 : ஏன்... என்ன ஆச்சு?
நண்பர் 1 : திராவிட் சரியா ஆடலைன்னு தினேஷ் கார்த்திக்கை எடுத்தாங்களா!
நண்பர் 2 : அதான் தெரியுமே!
நண்பர் 1 : திராவிடுக்கு பதிலா எடுத்தவரும் திராவிட் மாதிரிதான் ஆடினாரு!
நண்பர் 2 : சரியான ரீப்ளேஸ்மெண்ட்!
Webdunia
Publish Date: Wed, 17 Oct 2007 (20:53 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (19:21 IST)