webdunia photoWD நான் தண்ணியடிச்சுட்டு போகும்போதெல்லாம் எங்க அப்பா பஞ்ச் டயலாக் பேசி கிண்டல் பண்றாரு மச்சி.அப்டியா! என்ன டயலாக்.எழுந்து நின்னால்லே... சும்மா தள்ளுதுல்ல...