அமைச்சர் : மன்னா! தேர்வுக்குச் செல்லும் இளவரசர்களுக்கு விடை கொடுத்து அனுப்புங்கள்.'' மன்னர் : அமைச்சரே! தேர்வில் என்ன கேள்வி கேட்பார்கள் என்று தெரியாத நிலையில் நான் எந்த விடையைக் கொடுத்தனுப்ப முடியும்?''