ஏம்பா ஸ்கூட்டர தள்ளிக்கிட்டே வர்ற?ஸ்கூட்டர் சாவிய காலைல வீட்டுலயே வச்சிட்டேன்.அப்புறம் எப்டி காலைல ஆபீசுக்கு வந்த?என்ன பண்ணித் தொலையறது தள்ளிக்கிட்டேத்தான் வந்தேன்...