என்ன காலைலேர்ந்து கம்ப்யூட்டர்ல வொர்க் பண்ணி என்ன கிழிச்சீங்க?கீ போர்டுல ஏ பி சி டி... யெல்லாம் மாறி மாறி இருந்துச்சு அத கரெக்டா வரிசை படுத்தினேன்.