என்னடா நோட் புக்ல எழுதினது எல்லாத்தையும் அழிச்சு வச்சுருக்க?டீச்சர் மட்டும் என்ன செஞ்சாங்க போர்டுல எழுதினத அப்பறமா அழிச்சுட்டாங்கள்ள. அதான் நானும் அழிச்சிட்டேன்.