மக்கு: எங்க அப்பா ரொம்ப தைரியமானவரு ஒரு தடவை அவர் சிங்கத்தோட கூண்டுக்குள்ள போனாரு...ஜக்கு: வெளில வந்தப்பறம் அவர ஃபோட்டோ எடுத்து பேட்டியெல்லாம் போட்டுருப்பாங்களே?மக்கு: நான் அவர் வெளில வந்தாருன்னு சொன்னேனா?