Publish Date: Sat, 22 Sep 2007 (11:31 IST)
Updated Date: Mon, 24 Feb 2014 (19:22 IST)
ஏண்டா கோபி காலிங் பெல் ரிப்பேரா இருக்கு வந்து கொஞ்சம் சரி பண்ணுடான்னு சொன்னேன் 4 நாளா உன்ன காணோமே?
போங்க சார்! 4 நாளா வந்து காலிங் பெல் அடிச்சா யாருமே கதவ திறக்கல... நான் என்ன செய்யட்டும்.