ஹலோ சார்! இங்கேயிருந்து பீச்சுக்கு எப்படி போகணும்னு தெரியுமா?சாரி சார் தெரியாது!தெரியாதா? நேரா, 12ஜி பஸ்ஸ புடிச்சு அண்ணா சதுக்கம்னா கொண்டு போய் விடப்போறான்...