காதலன்: நான் உனக்காக இந்த உலகத்தோட எல்லை வரைக்கும் போவேன்
காதலி: அங்கேயே உன்னால தங்க முடியுமா?
காதலன்: நான் உனக்காக என்னையே தருவேன்!
காதலி: எனக்கு இந்த மாதிரி மலிவான பரிசுகள்லாம் பிடிக்காது.
காதலன்: என்னோட எல்லாத்தையும் உங்கிட்ட பகிர்ந்தக்கணும்னு ஆசைப்படறேன்...
காதலி: அப்ப உன் பாங்க் அக்கவுண்ட்லேர்ந்து ஆரம்பிப்போமா...