என்ன டாக்டர் காலைல ஆபரேஷன்னு சொன்னீங்க ஆனா இப்ப ராத்திரி ஆயிடுச்சு.. எப்பத்தான் ஆபரேஷன் செய்வீங்க?என் பையன் ஸ்கூல்ல இன்னிக்கு கிரிக்கெட் மேட்ச், அவன் அதை ஆடிட்டு வந்து டயர்டா இருக்கான் அதுனால நாளைக்கு பண்லாம்னு சொல்றான்...