webdunia photoWD டாக்டர்: இந்த மாத்திரையை சாப்டுட்டு நாளைக்கு வாங்க...நோயாளி: அப்ப சரி டாக்டர். வரேன்...டாக்டர்: யோவ்: ஃபீஸ் கொடுத்துட்டு போய்யா...நோயாளி: அதான் நாளைக்கு வரச்சொல்லியிருக்கீங்களே?டாக்டர்: இல்ல அது சந்தேகம்தான்...