Publish Date: Wed, 05 Sep 2007 (12:08 IST)
Updated Date: Wed, 19 Feb 2014 (01:19 IST)
ஏங்க நான் உங்களோட பேசிக்கிட்டிருக்கும்போது உங்க மனைவி உங்களை அடிக்கடி சாப்பட வாங்கன்னு கூப்படறாங்களே...
அடடே! அத தப்பா நெனச்சுக்காதீங்க! யாராவது ஒரு மணி நேரத்திற்கு மேல என்ன போட்டு அறுத்துகிட்டு இருந்தா அது மாதிரி கூப்பிடுன்னு சொல்லி வச்சுருந்தேன்...
Webdunia
Publish Date: Wed, 05 Sep 2007 (12:08 IST)
Updated Date: Wed, 19 Feb 2014 (01:19 IST)