webdunia photoWD பாபு : உங்க வீட்ல ரிமோட் யார் கையில் இருக்கும். உன்னிடமா? உங்க அப்பாவிடமா?கோபு : யார் கிட்ட ரிமோட் இருந்தா என்ன? டிவில யாரோட சேனல் போகுங்கறதுதான விஷயம்.