ஒரு கல்லறையில் நின்று ஆண் ஒருவன் அழுதுக் கொண்டிருந்தான்.இப்படி நடந்திருக்கக் கூடாது. நீங்கள் இறந்திருக்கக் கூடாது என்று.அவனிடம், இறந்தவர் உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டதற்கு, இவர் என்னுடைய மனைவியின் முதலாம் கணவர் என்றார் மிகுந்த சோகத்துடன்.