webdunia photoWD அப்பா : தங்க நகை வாங்கும்போது அதோட தரம் பற்றி நீ எப்படி தெரிஞ்சுக்குவ?மகன் : வாங்கின கடைக்குப் பக்கத்துக் கடையில் வித்துப்பார்த்து.