Publish Date: Thu, 16 Aug 2007 (15:16 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (19:05 IST)
எதுக்கு மூத்த எழுத்தாளர்கள் மேல கேஸ் போடப்போறேன்னு சொல்றீங்க?
பின்ன என்னங்க! நான் எழுதின கதைகள் எல்லாம் அவங்க கிட்டேயிருந்து உருவினதுன்னு எல்லாரும் சொல்றாங்க.
சரி என்னன்னு கேஸ் போடப்போறீங்க?
நான் எழுத வேண்டிய கதையை அவங்க ஏன் எழுதினாங்கன்னுதான்...
Webdunia
Publish Date: Thu, 16 Aug 2007 (15:16 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (19:05 IST)