சிறுவன் : ஏன் நிலநடுக்கம் வருது தெரியுமா?சிறுமி : சீ போ, அது பெரிய விஷயம்!சிறுவன் : பூமிக்கு குளுர்ச்சினா நிலநடுக்கம் வருது.