Publish Date: Wed, 01 Aug 2007 (12:57 IST)
Updated Date: Wed, 01 Aug 2007 (12:56 IST)
தனியார் மருத்துவமனையில் டாக்டரை பார்த்துவிட்டு வந்த நோயாளி மற்றவரிடம் :
இவரு போலி டாக்டர் மாதிரி தெரியுது...
ஏன் அப்படி சொல்றீங்க?
இல்ல, மருந்தோட பேர சொல்லிட்டு ஏங்கிட்ட ஸ்பெல்லிங் கேட்டாரு அதான்