அவரு போலி டாக்டர்னு எப்படி அவ்வளவு தீர்மானமா சொல்ற? பிளட் டெஸ்ட்... யூரின் டெஸ்ட்... இதோட சேத்து மேக்-அப் டெஸ்ட், ஸ்க்ரீன் டெஸ்ட் இதெல்லாமும் எடுத்துட்டு வாங்கன்னாரு.