டாக்டர்: உங்களுக்கு என்ன குறை இருக்கு வரிசையா சொல்லுங்க பாப்போம்.நோயாளி: இருமல், சளி, வயித்துவலி...இது தவிர தினமும் பணப் பற்றாக்குறையும் இருக்கு டாக்டர்! டாக்டர்: ?!?!?!