Entertainment Humor Jokes 0706 30 1070630027_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நிறுவன ஊழியர்

Advertiesment
நகைச்சுவை
webdunia
நிறுவனம் ஒன்றில் புதிதாக வேலையில் சேர்ந்த ஒருவர், தனக்கு டி தேவை என்று கூற போனை எடுத்து பணியாளருக்கு டையல் செய்தார். ஆனால் அது தவறாக வேறு எண்ணிற்கு சென்றுவிட்டது.

போன் எடுக்கப்பட்டதும்,
புதியவர் : உடனடியாக எனக்கு டி கொண்டு வா.
மறுமுனையில் : நீ யாரிடம் பேசுகிறார் என்று உனக்குத் தெரியுமா?
புதியவர் : தெரியாது
மறுமுனையில் : இந்த நிறுவாகத்தின் இயக்குநர்.
புதியவர் : நான் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?
மறுமுனையில் : இல்லை
புதியவர் : அப்பாடா.. நன்றி!

Share this Story:

Follow Webdunia tamil