Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டாக்டர்

டாக்டர்

Webdunia

தனியார் மருத்துவமனையில் டாக்டரை பார்த்துவிட்டு வந்த நோயாளி மற்றவரிடம் :
இவரு போலி டாக்டர் மாதிரி தெரியுது...
ஏன் அப்படி சொல்றீங்க?
இல்ல, மருந்தோட பேர சொல்லிட்டு ஏங்கிட்ட ஸ்பெல்லிங் கேட்டாரு அதான்.

Share this Story:

Follow Webdunia tamil