நம்ம ரௌடி சக்திய கிரிக்கெட் மேட்சுக்கு கூட்டிட்டு போனது தப்பாப் போச்சு.ஏன்?பேட்டுக்கும், பந்துக்கும் பதிலா அரிவாளையும் அம்பயர் தலையையும் வச்சு விளையாடணும்னு அடம் பிடிக்க ஆரம்பிச்சுட்டான்.