Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அறுவை!

அறுவை!

Webdunia

காலேஜ் புரொபசர் : என் கிளாஸ் ரொம்ப அறுவையா இருக்குன்னு இந்த பையன் பண்ற வேலை எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கலை சார்!

பிரின்ஸிபால் : என்ன செய்யறான் அப்படி?

புரொபசர் : டைப்ரைட்டர் மிஷின வச்சு லொட லொடன்னு தட்டறான். ஏன்னு கேட்டா, நோட்ஸ் எடுக்கறேன்னு சொல்றான் சார்.

Share this Story:

Follow Webdunia tamil