இப்டி ஊதாரித்தனமா செலவு செய்யாதடா மச்சி, நாளைக்குன்னு ஏதாவது சேமிச்சு வக்க வேண்டாமா?என்ன திடீர்னு அட்வைஸ் பண்ற?பின்ன என்ன நான் ஒரு வாரமா உங்கிட்ட 1000 ரூபா கடன் கேக்கறேன் எப்ப கேட்டாலும் காசில்ல, காசில்லன்னே சொல்லிட்டிருக்கியே