என்ன உன்னோட லவர் கிட்ட அடி வாங்கிட்டேன்னு கேள்விபட்டேன்?அத ஏன் கேக்கற! இந்த டிரஸ்ல நான் நல்லா இருக்கேனான்னு கேட்டா. இந்த டிரஸ் இல்லாமையும் நல்லா இருப்பன்னு சொன்னேன், தப்பா எடுத்துக்கிட்டா!