எதுக்கு உங்க அப்பா வாஸ்து நிபுணர பீச்சுக்கு கூட்டிட்டு போறாரு?வீடு கட்டும்போது வாஸ்து வேணாமா?அதுக்கு எதுக்கு பீச்சுக்கு கூட்டிட்டு போறாருன்னு கேக்கறேன்?அவர் கட்டறது மணல் வீடாச்சே.