அந்த பொண்ணு அவன் கிட்ட பல்ல இளிச்சு இளிச்சுப் பேசினானே.. இப்ப என்னாச்சு தெரியுமா...?என்னாச்சு?பல்பொடி விளம்பரத்திற்குக் கூட்டிக்கினு போயிட்டான்...