ஆசிரியர்: உன் பேர் என்ன?மாணவன்: லஷ்மி நரசிம்ம நாராயண ராசையா!ஆசிரியர்: ஸ்பெல்லிங் சொல்லு பாப்போம்!மாணவன்: எங்கப்பா தான் எனக்கு ஸ்பெல்லிங் சொல்லித் தருவார்.