Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டே‌ஸ்‌ட் ஆஃ‌ப் செ‌ர்‌ரி!

Advertiesment
டே‌ஸ்‌ட் ஆஃ‌ப் செ‌ர்‌ரி!
, வியாழன், 6 மார்ச் 2008 (20:09 IST)
webdunia photoFILE
ஒரு ‌திரை‌ப்பட‌த்‌தி‌னமு‌ற்று‌பபெறாஅ‌ம்ச‌ங்களா‌லபா‌ர்வையாள‌னதனதப‌ங்க‌ளி‌ப்பசெலு‌த்து‌மபோதே ‌திரை‌ப்படமானதமுழுமபெறு‌கிறதஎ‌ன்‌கிறா‌ரஇய‌க்குன‌‌ரஅ‌ப்பா‌ஸ் ‌கிரா‌ஸ்த‌மி. ஈரா‌னிய ‌திரை‌ப்பட‌ங்க‌ளஉலஅள‌வி‌லஅ‌ங்‌கீகார‌மபெறுவத‌ற்ககாரணமாஇரு‌ந்தவ‌ர்க‌ளி‌லஅ‌ப்பா‌ஸ் ‌கிர‌ா‌ஸ்த‌மி மு‌க்‌கியமானவ‌ர். 1940‌டெஹ‌்ரா‌னி‌ல் ‌பிற‌ந்இவரதபட‌‌ங்களை, வா‌‌ழ்‌வி‌னமெ‌ய்மையக‌ண்டடையு‌மபயண‌மஎ‌ன்றஎ‌ளிமையாவகை‌ப்படு‌த்தலா‌ம்.

அ‌ப்பா‌ஸ் ‌கிரா‌‌ஸ்த‌மி‌க்ககே‌ன்‌ஸ் ‌திரை‌ப்பட ‌விழா‌வி‌ல் ‌Palm d'Or ‌விருதபெ‌ற்று‌‌தத‌ந்பட‌மடே‌ஸ்‌டஆ‌‌ஃ‌‌பசெ‌ர்‌ரி. இ‌தி‌லவரு‌மநடு‌த்தவயதம‌னித‌ரகா‌ரி‌லபயண‌மசெ‌ய்‌கிறா‌ர். டெ‌‌‌ஹ‌்ரா‌னி‌னச‌ந்தடி ‌மிகு‌ந்சாலைக‌ளி‌லஅவரதவாகன‌மதய‌ங்‌கி‌ததய‌ங்‌கி செ‌ல்‌கிறது. தெருவோர‌ம் ‌நி‌ற்கு‌மம‌னி‌த‌ர்க‌ளகாரநெரு‌ங்‌கி வ‌ந்து, வேலை‌க்கஆ‌ட்க‌ளதேவையகே‌ட்‌‌கிறா‌ர்க‌ள். அவ‌ர்க‌‌ள் ‌நிர‌ந்தவேலஎதுவு‌மஇ‌ல்லாதவ‌ர்க‌ள். ‌தினச‌ரி கூ‌லி வேலைகளு‌க்காகா‌த்‌திரு‌க்‌கிறா‌ர்க‌ள்.

அ‌ப்பா‌ஸ் ‌கிரா‌ஸ்த‌மி தனது ‌திரை‌ப்பட‌‌ங்க‌ளி‌லஎதையு‌மவெ‌ளி‌ப்படு‌த்துவதஇ‌ல்லை, எதையு‌மசொ‌ல்வது‌மஇ‌ல்லஎ‌ன்றொரமேலோ‌ட்டமாகு‌ற்ற‌ச்சா‌ட்டஅவ‌ர் ‌மீதஉ‌ண்டு. ஒரவகை‌யி‌லஇ‌ந்த‌ககு‌ற்ற‌‌ச்சா‌ட்டஉ‌ண்மை. ‌கிரா‌ஸ்த‌மி‌யி‌னபட‌ங்க‌ளஎதையு‌மமுத‌ன்மை‌ப்படு‌த்துவதோ, இதச‌ரி இததவறவகை‌ப்படு‌த்துவதோ ‌கிடையாது.

ஒ‌ன்றம‌ட்டு‌மமுத‌ன்மை‌ப்படு‌த்துவ‌து‌ம், ச‌ரி தவறன ‌நி‌ர்ண‌யி‌ப்பது‌மகூவ‌ன்முறை‌யி‌னஒரபகு‌திதா‌னஎ‌ன்‌கிறதபோ‌ஸ்‌டமா‌‌ர்ட‌னிஸ‌ம். போ‌ஸ்‌டமா‌ர்ட‌னிஸ‌மகூறு‌மஇ‌ந்வ‌ன்முறமுழுமையாகளைய‌ப்ப‌ட்டவை ‌கிரா‌ஸ்த‌‌மி‌யி‌னபட‌‌ங்க‌ள். இத‌னபொரு‌ளஅவ‌ரஎதையு‌மதனதபட‌ங்க‌ளி‌லவெ‌‌ளி‌ப்படு‌த்த‌வி‌ல்லஎ‌ன்பத‌ல்ல. தனதபட‌ங்க‌ளஎதசொ‌ல்வரு‌கி‌ன்றஎ‌ன்பதை ‌தீ‌ர்மா‌னி‌க்கு‌மஉ‌ரிமையஅவ‌ரபா‌ர்வையாளனு‌க்கத‌ந்து ‌விடு‌கிறா‌ர்.

டே‌ஸ்‌டஆஃ‌பசெ‌ர்‌ரி‌யி‌லவரு‌மநடு‌த்தவயதம‌னித‌ரடெ‌ஹ‌க்ரானு‌க்கவெ‌ளியவற‌ண்ட, புழு‌தி பற‌க்கு‌மமலை‌பபாதை‌யி‌லதனதகாரஓ‌ட்டி‌கசெ‌ல்‌கிறா‌ர். அவரததேவையெ‌ல்லா‌ம், அவரு‌க்கஉத‌வி செ‌ய்ஒரந‌ம்பகமாம‌னித‌னவே‌ண்டு‌ம். மலை‌ப்பா‌ங்காபகு‌‌தி‌யி‌லஅவ‌ர்‌ ஒரகு‌ழி தோ‌ண்டி வை‌த்‌திரு‌க்‌கிறா‌ர். தூ‌க்மா‌த்‌திரைக‌ளசா‌ப்‌பி‌ட்டஅ‌ன்‌றிரவஅ‌ந்த‌ககு‌ழி‌யி‌லஅவ‌ரபடு‌க்இரு‌க்‌கிறா‌ர். அவரு‌க்கசெ‌ய்வே‌ண்டியதெ‌ல்லா‌ம், மறுநா‌‌ளஅ‌ந்கு‌ழி அருகவ‌ந்தஅவ‌ரபெயரஇருமுறகூ‌றி எழு‌ப்வே‌ண்டு‌ம். அ‌வ‌ரஎழு‌ம்ப‌வி‌ல்லஎ‌ன்றா‌லஅவ‌ர் ‌மீதம‌ண்ணை‌பபோ‌ட்டமூடி ‌விவே‌ண்டு‌ம். அத‌ற்கஅ‌வ‌ரபெரு‌ந்தொகதர‌ததயாராஇரு‌க்‌கிறா‌ர்.

அவ‌ரஉத‌வி கே‌ட்கு‌மராணுவ‌த்‌தி‌லப‌ணிபு‌‌ரியு‌ம் ‌சிறுவ‌ன், செ‌மினாரு‌க்காஆஃ‌ப்கா‌னி‌‌ஸ்தா‌னி‌லிரு‌ந்தவ‌ந்‌திரு‌க்கு‌மஇளைஞ‌னஎ‌ல்லோருமபண‌த்தேவை ‌மிகு‌ந்தவ‌ர்க‌ள். ஆனா‌ல், யாரு‌மஅவரதத‌ற்கொலமுடிவு‌க்கஉதவுவதாஇ‌ல்லை. ராணுவ‌த்‌தி‌லப‌ணிபு‌ரிபவ‌னநடு‌த்தவயதம‌னித‌னி‌னகோ‌ரி‌க்கைகையை‌ககே‌ட்டபய‌ந்தஓடு‌கிறா‌ன். செ‌மினா‌ரஇளைஞ‌னகுரானமே‌ற்கோ‌ளகா‌ட்டி த‌ற்கொலதவறு, எ‌ல்லா‌ப் ‌பிர‌ச்சனைகளு‌க்கு‌ம் ‌‌தீ‌ர்வஉ‌ண்டவா‌திடு‌கிறா‌ன். அவரதகோ‌ரி‌க்கை‌க்கஒ‌த்து‌க்கொ‌ள்ளு‌மபேரா‌சி‌ரியரு‌ம், நாளை ‌ீ ‌‌நி‌ச்சய‌மஉ‌யிருட‌னஇரு‌ப்பா‌யகூ‌றி‌‌சசெ‌ல்‌கிறா‌ர்.


பி‌ன்னண‌ி இசஇ‌ல்லாம‌லஏற‌‌க்குறைஒரடா‌க்குமெ‌ண்ட‌ரியை‌பபோஎடு‌க்க‌ப்ப‌ட்டிரு‌க்கு‌மஇ‌ந்த‌ககா‌ட்‌சிக‌ளம‌ற்று‌மஉரையாட‌ல்க‌ளி‌னவ‌ழியாக ‌கிரா‌ஸ்த‌மி வரை‌ந்தகா‌ட்டு‌ம் ‌சி‌த்‌திர‌மஅரூபமானது.

ராணுவ‌சச‌ிறுவ‌னகு‌ர்‌தி‌ஸ்தானசே‌ர்‌ந்தவ‌ன். அ‌ங்கபோ‌ரஎ‌ன்பது‌மகொலஎ‌ன்பது‌மசகஜ‌ம். ‌சிறுவனு‌ம் ‌சி‌றிதநா‌ளி‌லதனததொ‌‌ழி‌ல் ‌நி‌மி‌த்த‌மதன‌க்கஅ‌றிமுக‌மி‌ல்லாபலரகொலசெ‌ய்ய‌பபோ‌கிறா‌ன். செ‌மினா‌ரஇளைஞ‌னஆ‌ஃ‌ப்கா‌னி‌ஸ்தா‌னபோ‌ரகாரணமாஅ‌ங்கபடி‌க்இயலாம‌லஈரா‌னவ‌ந்தவ‌ன். செலவுகளு‌க்காக ‌விடுமுறைக‌ளி‌லவேலபா‌ர்‌ப்பவ‌ன்.

இவ‌ர்க‌ளஇருவரு‌க்குமபோ‌ர், கொலைக‌ளஎ‌ன்பவவா‌ழ்வோடநெடு‌க்கமானவை. இருவருமபோ‌ர் ‌மிகு‌ந்சூழ‌லி‌லஇரு‌ந்தவ‌ந்தவ‌ர்க‌ள். பண‌ததேவை ‌மிகு‌ந்தவ‌ர்க‌ள். இரு‌ந்து‌மஒரம‌னித‌னி‌னத‌ற்கொலை‌க்கஉத‌வியாஇரு‌ப்பத‌ற்கஅவ‌ர்க‌ளி‌னமன‌மஒ‌ப்ப‌வி‌ல்லை. பண‌ம் ‌கிடை‌க்கு‌மஎ‌ன்ற ‌நிலை‌யிலு‌மஅவ‌ர்க‌ளஅ‌ந்செயலு‌க்கதுணபோக‌வி‌ல்லை. இதுதா‌னபோ‌ர் ‌மிகு‌ந்சூழ‌லி‌லஇரு‌க்கு‌மம‌னித‌ர்க‌ளி‌னஇய‌ல்பஎ‌ன்றா‌ல், அவ‌ர்களபோ‌ரசெ‌ய்ய, ம‌னித‌ர்களபடுகொலசெ‌ய்தூ‌ண்டுவதஎது? அ‌ல்லதயா‌ர்?

நடு‌த்தவயதம‌னித‌னி‌னகோ‌ரி‌க்கை‌க்கஒ‌த்து‌ககொ‌ள்ளு‌மபேரா‌சி‌ரிய‌ர், தனதஉரையாட‌லி‌னபோது, தா‌னத‌ற்கொலை‌க்கமுய‌‌ன்றதை ‌விவ‌‌ரி‌க்‌கிறா‌ர். த‌ற்கொலஎ‌ண்ண‌த்துட‌னம‌ல்ப‌ரி தோ‌ட்ட‌த்து‌க்கக‌யிறுட‌னவரு‌கிறா‌ரபேர‌ா‌சி‌ரிய‌ர். ம‌ல்ப‌ரி மர‌த்‌தி‌லஏ‌றி ச‌ரியான ‌கிளையதே‌ர்வசெ‌ய்யு‌ம்போதம‌ல்ப‌ரி பழ‌ம் (Cherry) ஒ‌ன்றஅவ‌ரகை‌யி‌லப‌ட்டநசு‌ங்கு‌கிறது. அதசுவை‌த்து‌பபா‌ர்‌க்‌கிறா‌ர். செ‌ர்‌ரி‌யி‌னசுவநா‌க்‌கி‌லஒ‌‌‌ட்டி‌ககொ‌ள்‌கிறது. மேலுமொரசெ‌ர்‌ரியை‌பப‌றி‌‌த்தசுவை‌க்‌கிறா‌ர். தொலை‌வி‌லசூ‌‌ரிய‌னசெ‌ந்‌‌நிற‌த்‌தி‌லஉ‌தி‌க்‌கிறா‌ன். குழ‌ந்தைக‌ளம‌ல்ப‌ரி தோ‌ட்ட‌த்து‌க்கவரு‌கிறா‌ர்க‌ள். பேரா‌சி‌ரிய‌ரி‌னமன‌தி‌லஓ‌ரஎ‌ண்ண‌ம்; 'ஆஹா... வா‌ழ்‌க்கதா‌னஎ‌த்தனஅ‌ற்புதமானது!’

பேரா‌சி‌ரிய‌ரத‌ற்கொலசெ‌ய்தகொ‌ள்ள ‌விரு‌ம்பு‌மம‌னித‌னிட‌மகே‌ட்‌கிறா‌ர், ''உன‌க்கசூ‌ரிய‌னஉ‌தி‌ப்பதை, இய‌ற்கை‌யி‌னஅழகர‌சி‌ப்ப‌தி‌ல் ‌விரு‌ப்ப‌மஇ‌ல்லையா?’’ தொடரு‌மபேரா‌சி‌ரிய‌ரி‌னஉரையாட‌லவா‌‌ழ்‌வி‌னஆதாசுவகு‌றி‌த்அ‌தி‌ர்வலையபா‌‌ர்வையாள‌ர்க‌ளிட‌மஎழு‌ப்பு‌கிறது.

கிரா‌‌‌ஸ்த‌மி‌யி‌ன் ‌பிபட‌ங்களை‌பபோலவடே‌ஸ்‌டஆஃ‌பசெ‌‌ர்‌ரி‌யிலு‌ம் ‌தி‌ட்டவ‌ட்டமாகதஎ‌ன்றஎதுவு‌ம் ‌கிடையாது. ஆனா‌ல், அததரு‌மஅனுபவ‌ம், பேரா‌சி‌ரியரு‌க்கவா‌‌ய்‌‌த்த, செ‌ர்‌ரி‌யி‌னநா‌க்‌கி‌லத‌‌ங்‌கி அ‌ந்சுவைபோமக‌த்தானது. அதனூடாக ‌கிரா‌ஸ்த‌மி வரையு‌மஅரூபமான ‌சி‌த்‌திரமு‌மஅதஉருவா‌க்கு‌மஅ‌தி‌ர்வலையு‌மஅழு‌த்தமானது; ‌பிரமா‌ண்டமானது!

Share this Story:

Follow Webdunia tamil