Entertainment Film Trailer 1306 28 1130628036_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தலைவா - ‌ட்ரெ‌ய்ல‌ர்!

Advertiesment
தலைவா ட்ரெய்லர்
, வெள்ளி, 28 ஜூன் 2013 (17:56 IST)
துப்பாக்கிக்கு பிறகு வரும் படம் எனபதாலும், அரசியல் படமாக இருக்கும் என்ற நம்பிக்கையாலும் தலைவா படத்துக்கு வழக்கத்தைவிட அதிக எதிர்பார்ப்பு.

இதுவரை யூ டியூபில் தலைவா ட்ரெய்லரை பத்து லட்சத்துக்கும் மேலானவர்கள் பார்த்திருக்கிறார்கள். இதுவரை வெளியான விஜய் படங்களில் இதுவே அதிக ஓபனிங்கை வசூலி‌க்கு‌ம் படமாக இருக்கும் என்பது விமர்சகர்களின் நம்பிக்கை.

Share this Story:

Follow Webdunia tamil