Publish Date: Thu, 29 Jan 2009 (18:46 IST)
Updated Date: Thu, 29 Jan 2009 (18:45 IST)
எழுபதுகளில் நடப்பதுபோல் இந்தப் படத்தை எடுத்து வருகிறார் சேரன். பெரும்பகுதி படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடத்தப்பட்டது.
சேரனுக்கு ஜோடி பத்மப்ரியா. சேரனின் அம்மாவாக மும்பையை சேர்ந்த அனுபாமா நடிக்கிறார்.