தெலுங்கு நடிகர் மோகன்பாபு தனது இரண்டாவது மகன் மஞ்சு மகேஷ்குமாரை அறிமுகப்படுத்தும் படம். சினேகா உல்லால், ரியா சென் என இரு ஹீரோயின்கள். காதலுடன் ஆக்சன் கலந்த இந்தப் படத்தை இயக்கியிருப்பவர், அஜய் சாஸ்த்ரி.