மொழி படத்துக்குப் பிறகு ராதாமோகன் இயக்கியிருக்கும் படம். அப்பா, மகள் உறவை பிரதானமாக சொல்லும் இதில் அப்பாவாக பிரகாஷ்ராஜும், மகளாக த்ரிஷாவும் நடித்துள்ளனர். இசை வித்யாசாகர்.