லட்சுமி முவி மேக்கர்ஸ் தயாரிப்பில் சிம்பு நடித்திருக்கும் படம். ஒளிப்பதிவாளர் எஸ். சரவணன் இயக்கியிருக்கும் முதல் படம். சிம்பு பிராமண இளைஞனாக நடித்திருக்கிறார். சனா கான், சினேகா என இவருக்கு இரண்டு ஜோடிகள்....