ஏர் மீடியா டெக்னாலஜிஸ் என்ற நிறுவனம் படத்தை தயாரித்திருக்கிறது. அம்முவாகிய நான் பாரதி படத்தின் நாயகி. பல படங்களில் சின்ன வேடங்களில் நடித்த ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் ஹீரோவாகியிருக்கும் முதல் படம்....