முழுக்க காசியில் எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் செம்பி நாயகனாக அறிமுகமாகிறார். வடிவுடையான் படத்தை இயக்கியிருக்கிறார். ஸ்ரீஸ்ரீனிவாஸ ரெட்டியின் ஒளிப்பதிவில் காசியின் அழகு அற்புதம்.