ராஜ் தொலைக்காட்சி தயாரித்திருக்கிறது. ரவி கிருஷ்ணா, தெலுங்கு நடிகர் சரவணானந்த் என இரண்டு ஹீரோக்கள். கமாலினி முகர்ஜி ஹீரோயின். ‘ஒற்றன்’ இளங்கண்ணன் இயக்கியிருக்கும் இப்படம் தெலுங்கு படமொன்றின் ரீ-மேக்.