ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கும் இன்னொருவனை பற்றிய படம். ஆட்சயா மல்டி மீடியா கிரியேஷன்ஸ் தயாரிப்பு. ஆதித்யா நாயகனாக அறிமுகமாகியுள்ளார். அவருடன் மணிவண்ணன், எம்.எஸ். பாஸ்கர் ஆகியோரும் நடித்துள்ளனர். இயக்கம் எஸ்.டி. குணசேகரன்....