ஏவி.எம். பாலசுப்ரமணியம் தயாரிப்பில் சபா இயக்கியிருக்கும் படம். தெலுங்கில் வெற்றிபெற்ற சந்தமாமாவின் ரீ-மேக்காம். நவ்தீப், அரவிந்த், மோனிகா, சரண்யா மோகன் என்று நீளும் இளமைப் பட்டாளம் படத்தின் பலம்.