Publish Date: Wed, 07 Jan 2009 (20:14 IST)
Updated Date: Fri, 24 Oct 2008 (13:51 IST)
தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் படங்களில் ஏகனுக்கு அடுத்தபடியாக பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம் ஹரி இயக்கியிருக்கும் சேவல்.
பரத் ஹீரோ. பூனம் பஜ்வா ஹீரோயின். சீக்ரெட் கதாபாத்திரத்தில் சிம்ரன். பரத், சிம்ரனின் டூயட்டுக்கு ரசிகர்கள் எழுந்து ஆடப்போவது உறுதி என்கிறது சேவல் படக்குழு.
ஜி.வி. பிரகாஷ்குமார் இசை. ஹரியின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் ப்ரியன் கேமரா.