webdunia photoWD நமிதா கன்னடத்தில் நடித்த நீலகண்டா என்ற படம் தமிழில் டப் செய்யப்பட்டு பிரமாண்டம் என்ற பெயரில் திரைக்கு வருகிறது. படத்திற்கு பிரமாண்டம் என்று பெயர் வைத்தது சரிதான் என்பது ட்ரெய்லரை பார்த்தால் புரியும்.