webdunia photoWD ஜெகன்நாத் இயக்கத்தில் சேரன், பசுபதி, நிதின் சத்யா நடித்திருக்கும் படம். தனக்கேற்ற துணையை சேரன் தேடுவது கதை என்பதால் ஒன்றுக்கு ஐந்து ஹீரோயின்கள். பசுபதி கண் தெரியாதவராக நடிப்பது ராமன் தேடிய சீதையின் சுவாரஸ்யம். வித்யாசசாகர் இசையமைத்துள்ளார்.