webdunia photoWD சத்யஜோதி மூவிஸ் தயாரிக்கும் படம். உன்னாலே உன்னாலே வினயுடன் பாவனா, லேகா வாஷிங்டன் என இரு நாயகிகள். கல்லூரி மாணவியாக வரும் பாவனா நடிப்பில் கலக்கியிருக்கிறாராம். வினயை ஆக்சன் ஹீரோவாக மாற்றப் போகும் படம் என்பது முக்கியமானது.